கார்த்திக் சுப்புராஜ் படத்தில் மீண்டும் வைபவ்

கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்கும் புதிய படத்தில் வைபவ் கதாநாயகனாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Update: 2019-11-22 14:57 GMT
கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்கும் புதிய படத்தில் வைபவ் கதாநாயகனாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அசோக் வீரப்பன் இயக்க உள்ள இந்த படத்தில் நடிகை அனகா கதாநாயகியாக நடிக்கிறார். ஏற்கனவே கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் வெளியான 'மேயாதமான் படத்தில் வைபவ் கதாநாயகனாக நடித்திருந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்