பரியேறும் பெருமாள்" திரைப்படத்திற்கு புதுவை அரசு விருது

2018ஆம் ஆண்டிற்கான புதுவை அரசின் சிறந்த திரைப்படத்திற்கான "சங்கரதாஸ் சுவாமிகள் " விருதிற்கு "பரியேறும் பெருமாள்" திரைப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

Update: 2019-09-11 05:20 GMT
2018ஆம் ஆண்டிற்கான புதுவை அரசின் சிறந்த திரைப்படத்திற்கான "சங்கரதாஸ் சுவாமிகள் " விருதிற்கு "பரியேறும் பெருமாள்" திரைப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. செப்டம்பர் 13 ஆம் தேதி நடைபெறும் விழாவில் இயக்குநர் மாரி செல்வராஜூக்கு புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, விருதை வழங்க உள்ளதாக, அம்மாநில செய்தி மற்றும் விளம்பரத்துறை தெரிவித்துள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்