விஷ்ணு விஷாலின் புதிய படம் - "எஃப்.ஐ.ஆர்"

விஷ்ணு விஷால் நடிக்கும் புதிய திரைப்படத்தை மது ஆனந்த் இயக்குகிறார்.

Update: 2019-09-04 03:54 GMT
விஷ்ணு விஷால்  நடிக்கும் புதிய திரைப்படத்தை மது ஆனந்த் இயக்குகிறார். இந்த படத்தில்  விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக மஞ்சிமா மோகன், ரைசா வில்சன், ரெபா மோனிகா ஜான் என 4 நாயகிகள் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. விஷ்ணு விஷாலின் புதிய படத்திற்கு  எப்.ஐ.ஆர். என பெயரிடப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்