ரசிகர்களுடன் யோகா செய்த ஷில்பா ஷெட்டி

உடலை ஃ பிட் ஆக வைத்திருக்கும் ஒரு சில நடிகைகளில் பாலிவுட் நாயகி ஷில்பா ஷெட்டி முக்கிய இடத்தை பிடித்துள்ளார்.

Update: 2019-06-18 15:03 GMT
குஜராத் மாநிலம் சூரத் நகரில் 3 ஆயிரம் ரசிகர்களுடன் ஷில்பா ஷெட்டி யோகா பயிற்சியில் ஈடுபட்டார். ஷில்பா ஷெட்டியின் இந்த யோகா வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. வருகிற 21 -ம் தேதி சர்வதேச யோகா தினம் வருவதையொட்டி ஷில்பா ஷெட்டியின் யோகா நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
Tags:    

மேலும் செய்திகள்