விஜய் படப்பிடிப்பு தளத்தில் குவிந்த ரசிகர்கள் : தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்த போலீசார்

அட்லீ இயக்கத்தில், நடிகர் விஜய் நடித்து வரும் 63வது படத்தின், படப்பிடிப்பு வடசென்னையில் நடைபெற்று வருகிறது.

Update: 2019-03-19 04:59 GMT
அட்லீ இயக்கத்தில், நடிகர் விஜய் நடித்து வரும் 63வது படத்தின், படப்பிடிப்பு வடசென்னையில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நடிகர் விஜய்யை பார்ப்பதற்கு ஏராளமான ரசிகர்கள் படப்பிடிப்பு தளத்தில் திரண்டனர். நேரம் ஆக ஆக கூட்டம் அதிகரித்ததால் போலீசார் அவர்களை லேசான தடியடி நடத்தி கலைத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
Tags:    

மேலும் செய்திகள்