சாதனை படைத்த 'குலேபகாவலி' படத்தின் பாடல்

குலேபா பாடலை யூட்யூபில் 100 மில்லியன் பேர் கண்டு ரசிப்பு

Update: 2019-03-18 11:36 GMT
'குலேபகாவலி' படத்தில் அனிருத் இசையில், நடிகர் பிரபு தேவா நடனமாடிய குலேபா பாடல் சமூக வலைதள பக்கமான யுடியூப்பில்  100 மில்லியன் பார்வைகளை பெற்று சாதனை படைத்துள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்