மாதவன் படத்தில் நடிக்கிறார் நடிகர் சூர்யா

மாதவன் நடிக்கும் படத்தில், சிறப்புத் தோற்றத்தில் நடிகர் சூர்யா நடிக்கவுள்ளார்.

Update: 2019-03-15 03:43 GMT
மாதவன் நடிக்கும் படத்தில், சிறப்புத் தோற்றத்தில் நடிகர் சூர்யா நடிக்கவுள்ளார். விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்க்கை வரலாற்று திரைப்படமான 'ராக்கெட்ரி' படத்தில், நடிகர் மாதவன் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் தான் சூர்யா நடிக்கவுள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்