'ஹீரோ' ஆகிறார் சிவகார்த்திகேயன்...

சிவ கார்த்திகேயன் நடிப்பில், மித்ரன் இயக்கும் புதிய படத்துக்கு 'ஹீரோ' என பெயரிடப்பட்டுள்ளது.

Update: 2019-03-14 04:18 GMT
சிவ கார்த்திகேயன் நடிப்பில், மித்ரன் இயக்கும் புதிய படத்துக்கு 'ஹீரோ' என பெயரிடப்பட்டுள்ளது. அர்ஜூன், கல்யாணி பிரியதர்ஷன், இவானா, ரோபோ சங்கர் உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். இசையமைப்பாளராக யுவன் ஷங்கர் ராஜா ஒப்பந்தமாகியுள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்