இறுதிக்கட்ட படப்பிடிப்பில் கார்த்தியின் 'கைதி'

நடிகர் கார்த்தி நடிக்கும், 'கைதி' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு, இந்த வாரத்திற்குள் முடிந்து விடும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

Update: 2019-03-13 04:01 GMT
நடிகர் கார்த்தி நடிக்கும், 'கைதி' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு, இந்த வாரத்திற்குள் முடிந்து விடும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படம், 4 மணி நேரத்தில் நடந்து முடிந்தும் கதைக் களம் எனக் கூறப்படுகிறது. 
Tags:    

மேலும் செய்திகள்