ரஜினியின் மகள் சவுந்தர்யா திருமண விழா

நடிகர் ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யாவிற்கும், தொழிலதிபர் விசாகனுக்கும் சென்னையில் இன்று திருமணம் நடைபெற்றது.

Update: 2019-02-11 05:27 GMT
நடிகர் ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யாவிற்கும், தொழிலதிபர் விசாகனுக்கும் சென்னையில் இன்று திருமணம் நடைபெற்றது.எம்.ஆர்.சி நகரில் உள்ள நட்சத்திர விடுதியில் நடைபெற்ற  திருமண விழாவில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டனர். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்ட அரசியல் பிரமுகர்களும், திரையுலக நட்சத்திரங்கள் பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். இதைத்தொடர்ந்து திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
Tags:    

மேலும் செய்திகள்