வரவேற்பை பெற்ற "பேரன்பு" டிரெய்லர்

இயக்குனர் ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள `பேரன்பு' படத்தின் டிரெய்லர் வெளியாகி, மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

Update: 2019-01-06 13:52 GMT
மம்முட்டி, அஞ்சலி, தங்கமீன்கள் சாதனா உள்பட பலர் நடிப்பில் உருவாகியுள்ள இந்த படம், பிப்ரவரி மாதம் வெளியாகிறது.
Tags:    

மேலும் செய்திகள்