எம்.ஜி.ஆர் படம் : டிரைலர் வெளியீட்டு விழா

பாலகிருஷ்ணன் தயாரிப்பில் எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக தயாராகி வருகிறது.

Update: 2018-09-03 04:51 GMT
தீஷ் நடிப்பில் உருவாகி வரும், எம்.ஜி.ஆர் படத்தின் டிரெய்லரை முன்னாள் அமைச்சர் ஹண்டே வெளியிட்டார். சென்னையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், முன்னாள் மேயர் சைதை துரைசாமி, வேணுகோபால் எம்.பி., நடிகை லதா உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்