'எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்' படத்தின்-2வது டிரெய்லர்

சத்யராஜ் நடிப்பில் உருவாகியுள்ள 'எச்சரிக்கை' படத்தின் டிரைலர் நேற்று வெளியானது.

Update: 2018-08-05 13:26 GMT
சத்யராஜ் நடிப்பில் உருவாகியுள்ள 'எச்சரிக்கை' படத்தின் டிரைலர் நேற்று வெளியானது. 'லட்சுமி' மற்றும் 'மா' குறும்பட இயக்குனர் சர்ஜூன், இயக்குனராக அறிமுகமாகும் படம் 'எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்'.

இப்படத்தில் சத்யராஜ் வரலட்சுமி சரத்குமார் யோகி பாபு உட்பட பலர் நடித்துள்ளனர். த்ரில்லர் கதையை மையப்படுத்திய இப்படத்தின் 2வது டிரைலர் வெளியாகியுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்