சிவகார்த்திகேயனுடன் மீண்டும் நயன்தாரா

சிவகார்த்திகேயனுடன் மீண்டும் நயன்தாரா

Update: 2018-07-16 16:32 GMT
வேலைக்காரன் படத்தை தொடர்ந்து, சிவகார்த்திகேயனுடன் 2 - வது முறையாக நடிகை நயன்தாரா புதிய படத்தில் ஜோடியாக நடிக்கிறார். ராஜேஷ் இயக்கத்தில் பெயர் சூட்டப்படாத இந்த புதிய படத்தின் படப்பிடிப்பு துவங்கி விட்டதாக தயாரிப்பாளர் ஆர்.டி. ராஜா, தமது டுவிட்டர் வலைப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த படத்திற்காக தேர்வு செய்யப்பட்டிருந்த, சாய் பல்லவி-க்கு பதிலாக நயன்தாரா- வுக்கு வாய்ப்பு கொடுக்க சிவகார்த்திகேயன் பரிந்துரை செய்ததாக படக்குழு தெரிவித்துள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்