ரூ. 1,225 கோடி வசூலை ஈட்டிய 'Incredibles 2'

ரூ. 1,225 கோடி வசூலை ஈட்டிய 'Incredibles 2'

Update: 2018-06-18 13:12 GMT
2004-ல் வெளியான Incredibles என்ற அனிமேஷன் திரைப்படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. இதன் தொடர்ச்சியாக தற்போது Incredibles 2 திரைப்படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த திரைப்படம் இதுவரை ஆயிரத்து 225 கோடி ரூபாய் வசூலை ஈட்டி சாதனை படைத்துள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்