(08/09/2020) ஆயுத எழுத்து - அரியர்ஸ் தேர்ச்சி : உயர்கல்வித்துறை vs ஏ.ஐ.சி.டி.இ
சிறப்பு விருந்தினர்களாக : குறளார் கோபிநாதன், அதிமுக/தனியரசு, கொங்கு இளைஞர் பேரவை/பிரசன்னா, திமுக/பொன்ராஜ், விஞ்ஞானி
* “அரியர் மாணவர்களின் தேர்ச்சியை ஏற்க முடியாது “
* “மீறினால் பல்கலைக்கழக அங்கீகாரம் பறிக்கப்படும் “
* அகில இந்திய தொழில்நுட்ப கல்விக்குழு எச்சரிக்கை
* அரசுக்கு கடிதம் வரவில்லை என சொல்லும் அமைச்சர்
* “மாணவர்கள் எதிர் காலத்துடன் விளையாட்டு?“
* அரசின் கபட நாடகம் என ஸ்டாலின் குற்றச்சாட்டு
* உயர்நீதிமன்ற படி ஏறிய அரியர்ஸ் விவகாரம்
Next Story