நீங்கள் தேடியது "Two Language Policy"

(08/09/2020) ஆயுத எழுத்து - அரியர்ஸ் தேர்ச்சி : உயர்கல்வித்துறை vs ஏ.ஐ.சி.டி.இ
8 Sep 2020 4:23 PM GMT

(08/09/2020) ஆயுத எழுத்து - அரியர்ஸ் தேர்ச்சி : உயர்கல்வித்துறை vs ஏ.ஐ.சி.டி.இ

சிறப்பு விருந்தினர்களாக : குறளார் கோபிநாதன், அதிமுக/தனியரசு, கொங்கு இளைஞர் பேரவை/பிரசன்னா, திமுக/பொன்ராஜ், விஞ்ஞானி

(07/09/2020) ஆயுத எழுத்து - மீண்டும் இந்தி எதிர்ப்பு : உணர்வா? அரசியலா?
7 Sep 2020 4:31 PM GMT

(07/09/2020) ஆயுத எழுத்து - மீண்டும் இந்தி எதிர்ப்பு : உணர்வா? அரசியலா?

(07/09/2020) ஆயுத எழுத்து - மீண்டும் இந்தி எதிர்ப்பு : உணர்வா? அரசியலா? - சிறப்பு விருந்தினர்களாக : கான்ஸ்டான்டைன் ரவீந்திரன், திமுக // எஸ்.ஆர்.சேகர், பாஜக // அருணன், சிபிஎம் // சுமந்த் சி.ராமன், அரசியல் விமர்சகர்

தமிழர்கள் பக்கமே பிரதமர் நின்றுள்ளார், பிரதமரின் கருத்தை கொண்டாட வேண்டும் - பொன்.ராதாகிருஷ்ணன்
15 Aug 2019 8:24 PM GMT

"தமிழர்கள் பக்கமே பிரதமர் நின்றுள்ளார், பிரதமரின் கருத்தை கொண்டாட வேண்டும்" - பொன்.ராதாகிருஷ்ணன்

சமஸ்கிருதத்தை விட மூத்த மொழி தமிழ் மொழி என பிரதமர் கூறியதற்கு தமிழர்கள் இப்போதாவது கொண்டாட வேண்டும் என்று பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மொழி விவகாரத்தில் யாரும் தலையிட உரிமை கிடையாது - கனிமொழி
11 Aug 2019 11:23 PM GMT

"மொழி விவகாரத்தில் யாரும் தலையிட உரிமை கிடையாது" - கனிமொழி

மொழி விவகாரத்தில் யாரும் தலையிட உரிமை கிடையாது என தி.மு.க. எம்.பி கனிமொழி தெரிவித்துள்ளார்.

தமிழக அரசின் விருப்பம் இருமொழிக் கொள்கை தான் - அமைச்சர் செங்கோட்டையன்
30 July 2019 10:52 AM GMT

"தமிழக அரசின் விருப்பம் இருமொழிக் கொள்கை தான்" - அமைச்சர் செங்கோட்டையன்

தமிழக அரசு இருமொழிக் கொள்கையையே விரும்புவதாகவும், அதனை வலியுறுத்தி தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, மத்திய அரசுக்கு கடிதம் எழுதி இருப்பதாக பள்ளி கல்வி அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

மும்மொழி கொள்கையில் மத்திய அரசு பிடிவாதம் -  ப. சிதம்பரம்
30 Jun 2019 11:16 PM GMT

மும்மொழி கொள்கையில் மத்திய அரசு பிடிவாதம் - ப. சிதம்பரம்

பாஜக ஆட்சி அமைத்து 30 நாட்களில் இந்தி திணிப்பு, மும்மொழிக் கொள்கை என பிடிவாதத்தோடு இருப்பதால் தமிழக மக்கள் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும் என முன்னாள் நிதி அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

ரயில்வே துறையின் அறிவிப்புக்கு ராமதாஸ் கண்டனம்
14 Jun 2019 12:27 PM GMT

ரயில்வே துறையின் அறிவிப்புக்கு ராமதாஸ் கண்டனம்

ரயில்வே துறை தகவல் பரிமாற்றத்தில் பிராந்திய மொழியை தவிர்க்குமாறு தென்னக ரயில்வே அறிவுறித்தியதற்கு, பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ரயில்வே துறையின் மொழிக் கட்டுப்பாடு : திமுக எதிர்ப்பு - சுற்றறிக்கை ரத்து
14 Jun 2019 12:11 PM GMT

ரயில்வே துறையின் மொழிக் கட்டுப்பாடு : திமுக எதிர்ப்பு - சுற்றறிக்கை ரத்து

ரயில்வே துறையின் புதிய உத்தரவுக்கு திமுக எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து, சுற்றறிக்கை ரத்து செய்யப்பட்டுள்ளது.

சிறந்த மனிதனை உருவாக்கும் வகையில் புதிய கல்வி கொள்கை - பாலசுப்ரமணியன், சிபிஎஸ்இ முன்னாள் இயக்குநர்
13 Jun 2019 10:17 AM GMT

சிறந்த மனிதனை உருவாக்கும் வகையில் புதிய கல்வி கொள்கை - பாலசுப்ரமணியன், சிபிஎஸ்இ முன்னாள் இயக்குநர்

சிறந்த மனிதனாக உருவாவதற்கு உரிய வகையில் புதிய கல்விக் கொள்கை தயாரிக்கப்பட்டிருப்பதாக சிபிஎஸ்இ அமைப்பின் முன்னாள் இயக்குனர் பாலசுப்பிரமணியன் கருத்து தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் ஆங்கிலத்தில் மட்டும் வழிகாட்டி பெயர்ப் பலகைகள் - தமிழ் ஆர்வலர்கள் அதிருப்தி
11 Jun 2019 5:31 AM GMT

புதுச்சேரியில் ஆங்கிலத்தில் மட்டும் வழிகாட்டி பெயர்ப் பலகைகள் - தமிழ் ஆர்வலர்கள் அதிருப்தி

புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில் ஆங்கிலத்தில் மட்டும் வழிகாட்டி பெயர்ப் பலகைகள் வைக்கப்பட்டுள்ளதால், தமிழ் ஆர்வலர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

திமுக எந்த பள்ளிக்கூடத்தையும் நடத்தவில்லை - கனிமொழி
9 Jun 2019 9:51 AM GMT

திமுக எந்த பள்ளிக்கூடத்தையும் நடத்தவில்லை - கனிமொழி

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 96-வது பிறந்த நாளையொட்டி , சென்னை ராயப்பேட்டையில், திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இந்தி பேசும் மக்களை திருப்தி படுத்தவே இந்தி திணிப்பு - தயாநிதிமாறன் குற்றச்சாட்டு
9 Jun 2019 1:33 AM GMT

இந்தி பேசும் மக்களை திருப்தி படுத்தவே இந்தி திணிப்பு - தயாநிதிமாறன் குற்றச்சாட்டு

இந்தி பேசும் மக்களை திருப்திபடுத்தவே மத்திய அரசு இந்தி திணிப்பை மேற்கொள்வதாக திமுக எம்.பி. தயாநிதி மாறன் குற்றம் சாட்டியுள்ளார்.