இந்தி பேசும் மக்களை திருப்தி படுத்தவே இந்தி திணிப்பு - தயாநிதிமாறன் குற்றச்சாட்டு

இந்தி பேசும் மக்களை திருப்திபடுத்தவே மத்திய அரசு இந்தி திணிப்பை மேற்கொள்வதாக திமுக எம்.பி. தயாநிதி மாறன் குற்றம் சாட்டியுள்ளார்.
x
பிரதமர் மோடிக்கு வாக்களித்த இந்தி பேசும் மக்களை திருப்திபடுத்தவே மத்திய அரசு இந்தி திணிப்பை மேற்கொள்வதாக திமுக எம்.பி. தயாநிதி மாறன் குற்றம் சாட்டியுள்ளார். சென்னை அரும்பாக்கத்தில்  நடைபெற்ற கருணாநிதி பிறந்த நாள் விழா கூட்டத்தில்பேசிய அவர், சென்னையில் தெரு முழுக்க காலி குடங்களுடன் மக்கள் தண்ணீருக்காக காத்திருக்கும் அவல நிலை உள்ளதாகவும், தண்ணீர் பஞ்சத்திற்கு அதிமுக அரசுதான் காரணம்  என்றும் தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்