புதுப்பிக்கப்பட்ட மோனாலிசாவின் புகைப்படம் : மோனா லிசாவுடன் செல்ஃபி எடுக்க போட்டி

வரலாற்று சிறப்புமிக்க ஓவியமான மோனா லிசாவின் புகைப்படம் புதுப்பிக்கப்பட்டதை அடுத்து, பிரான்ஸ் தலைநகரான பாரீஸில் உள்ள லூவர் அருங்காட்சியகத்தில் இரண்டு மாதத்திற்கு பிறகு மீண்டும் இடம்பெற்றுள்ளது.
புதுப்பிக்கப்பட்ட மோனாலிசாவின் புகைப்படம் : மோனா லிசாவுடன் செல்ஃபி எடுக்க போட்டி
x
வரலாற்று சிறப்புமிக்க ஓவியமான மோனா லிசாவின் புகைப்படம்  புதுப்பிக்கப்பட்டதை அடுத்து, பிரான்ஸ் தலைநகரான பாரீஸில் உள்ள லூவர் அருங்காட்சியகத்தில் இரண்டு மாதத்திற்கு பிறகு மீண்டும் இடம்பெற்றுள்ளது. லியொனார்டோ டா வின்சி வரைந்த இந்த ஓவியம் குறித்து பல மர்மங்கள் இன்றும் நீடித்து வரும் நிலையில், மோனா லிசாவின் புகைப்படத்துடன் செல்ஃபி எடுக்க பார்வையாளர்கள் போட்டி போட்டுக் கொண்டனர். 


Next Story

மேலும் செய்திகள்