ஓய்வு பெற்றார் அலிபாபா நிறுவனர் ஜாக் மா : கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்த தொழிலதிபர்

உலக செல்வந்தர்களில் ஒருவரும், ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அலிபாபாவின் நிறுவனருமான ஜாக் மா,ஓய்வு பெற்றுள்ளார்.
ஓய்வு பெற்றார் அலிபாபா நிறுவனர் ஜாக் மா : கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்த தொழிலதிபர்
x
உலக செல்வந்தர்களில் ஒருவரும், ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அலிபாபாவின் நிறுவனருமான ஜாக் மா, ஓய்வு பெற்றுள்ளார். அவரது பிரிவு உபசார விழா, நிறுவன தலைமை அலுவலகம் அமைந்துள்ள சீனாவின் ஹாங்ஸூ நகரில்,  80 ஆயிரம் பேர் அமரும் பிரமாண்ட அரங்கத்தில் நடைபெற்றது. கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட அலிபாபா நிறுவனத்தின் இன்றைய மதிப்பு சுமார் 33 லட்சம் கோடி ரூபாய் ஆகும். ஓய்வுக்குப்பின் ஆசிரியர் பணியில் ஈடுபட முடிவு செய்துள்ள ஜாக்- மா, சீன கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்