3 நாய்களின் அரவணைப்பில் வளரும் குரங்கு குட்டி

சீனாவின் ஜியான்சி மாகாணத்தில் ஒரு மாதமேயான குட்டைவால் குரங்கு குட்டி தத்தெடுக்கப்பட்டுள்ளது.
3 நாய்களின் அரவணைப்பில் வளரும் குரங்கு குட்டி
x
சீனாவின் ஜியான்சி மாகாணத்தில் ஒரு மாதமேயான குட்டைவால் குரங்கு குட்டி தத்தெடுக்கப்பட்டுள்ளது.  சாலையோரம் காலில் சிறு காயங்களுடன் காணப்பட்ட இந்த குட்டியை சோவூ மின் தனது வீட்டிற்கு எடுத்து சென்று அதற்கு பாட்டிலில் பால் கொடுத்து பராமரித்து வருகிறார். அவரது வீட்டில் உள்ள 3 நாய்களின் அரவணைப்பில் வளரும் இந்த குரங்கு குட்டியின் சுட்டித்தனம் காண்போரை வெகுவாக ரசிக்க வைத்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்