பாரம்பரிய லடாக் திருவிழா : ஏராளமான சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பு

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஆண்டுதோறும் நடக்கும் பாரம்பரிய லடாக் திருவிழா தொடங்கியது.
பாரம்பரிய லடாக் திருவிழா : ஏராளமான சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பு
x
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஆண்டுதோறும் நடக்கும் பாரம்பரிய லடாக் திருவிழா தொடங்கியது. இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த லடாக் பாரம்பரிய திருவிழாவில், அப்பகுதியில் நிலவும் புராணங்கள், நீதிக்கதைகளை சித்தரிக்கும் வகையிலான நிகழ்ச்சிகள் நடத்தப்படும். புத்த மத துறவிகள் நடத்தும் இந்த நிகழ்ச்சியை ஏராளமான சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்