கனமழையால் வெள்ளக்காடாக காட்சியளிக்கும் சீனா : கடும் பாதிப்பு - மீட்பு பணிகள் தீவிரம்

சீனாவின், ஹுனான், குயாங்சிஜுயாங் உள்ளிட்ட மாகாணங்களில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வந்தது.
கனமழையால் வெள்ளக்காடாக காட்சியளிக்கும் சீனா : கடும் பாதிப்பு - மீட்பு பணிகள் தீவிரம்
x
சீனாவின், ஹுனான், குயாங்சிஜுயாங் உள்ளிட்ட மாகாணங்களில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வந்தது. தற்போது மழை பொழிவு சிறிது குறைந்துள்ள நிலையில், சாலையில் தேங்கியுள்ள நீரை தீயணைப்புத்துறையினர் மற்றும் நகராட்சி ஊழியர்கள் வெளியேற்றி வருகின்றனர். சாலைகளில் விழுந்துள்ள மரங்களையும் அவர்கள் அகற்றி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்