மீன் வலையில் சிக்கித்தவித்த திமிங்கலம் : வலையை துண்டித்து திமிங்கலம் விடுவிப்பு

பெரு நாட்டில் உள்ள கடல் பகுதியில் 'கூனல் முதுகுத் திமிங்கலம்' என்ற அரிய வகை திமிங்கலங்கள் அதிகம் காணப்படுகிறது.
மீன் வலையில் சிக்கித்தவித்த திமிங்கலம் : வலையை துண்டித்து திமிங்கலம் விடுவிப்பு
x
பெரு நாட்டில் உள்ள கடல் பகுதியில் 'கூனல் முதுகுத் திமிங்கலம்' என்ற அரிய வகை திமிங்கலங்கள் அதிகம் காணப்படுகிறது. இந்நிலையில் அங்கு மீனவர்கள் வீசிய வலையில் அந்த வகைடிய சேர்ந்த திமிங்கலம் ஒன்று சிக்கிக் கொண்டது. அப்போது, தொழில்முறை முத்துக் குளிப்பவரான ஜூலியோ சீசர் கேஸ்ட்ரோ மற்றும் தன்னார்வ குழுவினர் இணைந்து கடலில் மூழ்கி, வலையை துண்டித்து, அதில் சிக்கியிருந்த திமிங்கிலத்தை கடும் போராட்டத்திற்கு பிறகு விடுவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்