தவறுதலாக வெளியிடப்பட்ட அமெரிக்க எழுத்தாளர் படம் - மறுப்பு தெரிவித்து இலங்கை போலீசார் அறிக்கை

இலங்கை அரசால் வெளியிடப்பட்ட 9 பேர் புகைப்படங்களில் அமாரா மஜீத் என்ற அமெரிக்க எழுத்தாளரின் படம் தவறுதலாக இடம்பெற்றுள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
தவறுதலாக வெளியிடப்பட்ட அமெரிக்க எழுத்தாளர் படம் - மறுப்பு தெரிவித்து இலங்கை போலீசார் அறிக்கை
x
இலங்கை அரசால் வெளியிடப்பட்ட 9 பேர் புகைப்படங்களில் அமாரா மஜீத் என்ற அமெரிக்க எழுத்தாளரின்  படம் தவறுதலாக இடம்பெற்றுள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. குண்டு வெடிப்பில் சம்பந்தப்பட்ட, தேடப்படும் நபர்களில், பாத்திமா காதியா என்ற பெண்ணின் பெயரில் அமாரா மஜீத் என்பவரது படம் வெளியிடப்பட்டுள்ளதாக இலங்கை போலீசார் அறிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்