நீங்கள் தேடியது "Bomb Blast"

காவலர் சுப்பிரமணியன் மரணம் : எதிர்க்கட்சிகள் வாய்திறக்காதது ஏன் ? - சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி
24 Aug 2020 11:48 AM GMT

காவலர் சுப்பிரமணியன் மரணம் : "எதிர்க்கட்சிகள் வாய்திறக்காதது ஏன் ?" - சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

தூத்துக்குடியில் ரவுடியை பிடிக்கச்சென்றபோது உயிரிழந்த காவலர் சுப்பிரமணியன் மரணம் குறித்து எதிர்க்கட்சிகள் வாய் திறக்காதது ஏன்? என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

தூத்துக்குடி வல்லநாட்டில் வெடிகுண்டு வீச்சில் பலியான காவலரின் குடும்பத்திற்கு ரூ. 50 லட்சம் நிதியுதவி
18 Aug 2020 2:12 PM GMT

தூத்துக்குடி வல்லநாட்டில் வெடிகுண்டு வீச்சில் பலியான காவலரின் குடும்பத்திற்கு ரூ. 50 லட்சம் நிதியுதவி

தூத்துக்குடி வல்லநாட்டில் வெடிகுண்டு வீச்சில் பலியான காவலர் சுப்பிரமணியனின் குடும்பத்திற்கு 50 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்குவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

தூத்துக்குடியில் போலீசார் மீது வெடிகுண்டு வீச்சு - படுகாயமடைந்த காவலர் சம்பவ இடத்திலேயே பலி
18 Aug 2020 12:25 PM GMT

தூத்துக்குடியில் போலீசார் மீது வெடிகுண்டு வீச்சு - படுகாயமடைந்த காவலர் சம்பவ இடத்திலேயே பலி

தூத்துக்குடி அருகே குற்றவாளிகளை பிடிக்க சென்ற போலீசார் மீது வெடிகுண்டு வீசப்பட்டதில் காவலர் ஒருவரும், தாக்குதல் நடத்திய ரவுடியும் உயிரிழந்தனர்.

கர்நாடகாவில் இரண்டு கார்கள் மோதிய விபத்தில் 13 பேர் பலி
6 March 2020 5:04 AM GMT

கர்நாடகாவில் இரண்டு கார்கள் மோதிய விபத்தில் 13 பேர் பலி

கர்நாடகா மாநிலம் தும்கூர் அருகே இரண்டு கார்கள் நேருக்குநேர் மோதிய விபத்தில், 13 பேர் உயிரிழந்தனர்.

தேனாம்பேட்டையில் குண்டு வீசிய குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் - காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன்
5 March 2020 1:52 AM GMT

"தேனாம்பேட்டையில் குண்டு வீசிய குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள்" - காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன்

சென்னை தேனாம்பேட்டையில் குண்டு வீசிய குற்றவாளிகள் சி.சி.டி.வி. காட்சிகள் உதவியுடன் அடையாளம் காணப்பட்டு உள்ளதாகவும், விரைவில் கைது செய்யப்படுவார்கள் எனவும் சென்னை காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

லக்னோ நீதிமன்றத்தில் குண்டுவெடிப்பு - 3 பேர் படுகாயம்
13 Feb 2020 12:15 PM GMT

லக்னோ நீதிமன்றத்தில் குண்டுவெடிப்பு - 3 பேர் படுகாயம்

உத்தர பிரதேச மாநிலம் லக்னோ நீதிமன்றத்தில் நிகழ்த்தப்பட்ட சக்திவாய்ந்த குண்டு வெடித்ததில் மூன்று பேர் காயமடைந்தனர்.

அசாம் மாநிலத்தில் 5 இடங்களில் குண்டுவெடிப்பு...
26 Jan 2020 10:39 AM GMT

அசாம் மாநிலத்தில் 5 இடங்களில் குண்டுவெடிப்பு...

நாடு முழுவதும், குடியரசு தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், அசாம் மாநிலத்தில் 5 இடங்களில் நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன.

மசூதி குண்டுவெடிப்பு - பலி 62 ஆக உயர்வு
19 Oct 2019 4:48 AM GMT

மசூதி குண்டுவெடிப்பு - பலி 62 ஆக உயர்வு

ஆப்கானிஸ்தான் மசூதியில் நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பில் , உயிரிழந்தோர் எண்ணிக்கை 62 ஆக உயர்ந்துள்ளது.