கொரோனா தொற்றால் உயிரிழந்த மருத்துவர் சுகுமாரன் - தி.மு.க. தலைவர் ஸ்டாலின் இரங்கல்

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி மருத்துவர் சுகுமாரன் உயிரிழந்த அதிர்ச்சி செய்தி கேட்டு தாம் மிகவும் வேதனை அடைந்ததாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்றால் உயிரிழந்த மருத்துவர் சுகுமாரன் - தி.மு.க. தலைவர் ஸ்டாலின் இரங்கல்
x
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி  மருத்துவர் சுகுமாரன் உயிரிழந்த அதிர்ச்சி செய்தி கேட்டு தாம் மிகவும் வேதனை அடைந்ததாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சுகுமாரன் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள ஸ்டாலின், கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள முன்களப் பணியாளர்கள் ஒவ்வொருவரின் உயிரையும் பாதுகாத்திட உரிய மருத்துவப் பாதுகாப்பு உபகரணங்களை உடனடியாக வழங்கிட வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்