கொரோனாவால் முடங்கி போன வாழ்வாதாரம் - தமிழக அரசு உதவிட இசை கலைஞர்கள் கோரிக்கை

ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதிகளில் சுமார் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள், நையாண்டிமேளம், தவில், நாதஸ்வரம், கரகாட்டம், தெருக்கூத்து போன்ற பலதரப்பட்ட கலைகளை வளர்த்து வாழ்ந்து வருகின்றனர்.
கொரோனாவால் முடங்கி போன வாழ்வாதாரம் - தமிழக அரசு உதவிட இசை கலைஞர்கள் கோரிக்கை
x
ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதிகளில் சுமார் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள், நையாண்டிமேளம், தவில், நாதஸ்வரம், கரகாட்டம், தெருக்கூத்து போன்ற பலதரப்பட்ட கலைகளை வளர்த்து வாழ்ந்து வருகின்றனர். தற்போது, ஊரடங்கால், திருவிழா மற்றும் சுப நிகழ்ச்சிகள் இன்றி வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். எனவே, தமிழக அரசு நிவாரண உதவிகளை வழங்க வேண்டுமென கோரிக்கை விடுக்கின்றனர்..

Next Story

மேலும் செய்திகள்