"இன்னும் ஒரு வருடத்திற்குள் திமுக ஆட்சிக்கு வராவிட்டால் அரசியலை விட்டு விலகுகிறேன்" - முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு

தமிழகத்தில் இன்னும் ஒரு வருடத்திற்குள் திமுக ஆட்சிக்கு நிச்சயம் வரும் என முன்னாள் அமைச்சர் எ.வ. வேலு தெரிவித்தார்.
இன்னும் ஒரு வருடத்திற்குள் திமுக ஆட்சிக்கு வராவிட்டால் அரசியலை விட்டு விலகுகிறேன் - முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு
x
தமிழகத்தில் இன்னும் ஒரு வருடத்திற்குள் திமுக ஆட்சிக்கு நிச்சயம் வரும் என முன்னாள் அமைச்சர் எ.வ. வேலு தெரிவித்தார். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்ட அவர் இதனை தெரிவித்தார். அப்போது அவர் கூறுகையில், திமுக ஆட்சிக்கு ஒரு ஆண்டிற்குள் வராவிட்டால் தாம் அரசியலை விட்டே விலகுவதாகவும் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்