உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு எதிரொலி : டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் ஒத்திவைப்பு

உள்ளாட்சித் தேர்தல்கள் நடைபெறுவதையொட்டி டிசம்பர் 22ம் தேதி முதல் 30ம் தேதி வரை நடைபெற இருந்த துறை ரீதியான தேர்வுகளை டிஎன்பிஎஸ்சி ஒத்தி வைத்துள்ளது.
உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு எதிரொலி : டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் ஒத்திவைப்பு
x
உள்ளாட்சித் தேர்தல்கள் நடைபெறுவதையொட்டி டிசம்பர் 22ம் தேதி முதல் 30ம் தேதி வரை நடைபெற இருந்த துறை ரீதியான தேர்வுகளை டிஎன்பிஎஸ்சி ஒத்தி வைத்துள்ளது. இந்த தேர்வுகள் ஜனவரி 5 முதல் 12 வரை நடைபெறும். எனினும்,  தொகுதி - 1ல் அடங்கிய பதவிகளுக்கான நேர்காணல்  திட்டமிட்டபடி 23ம் தேதி முதல் 31ம் தேதி வரை தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெறும் எனவும் திட்ட அலுவலர்,  உளவியலாளர், சிறை அலுவலர் பதவிகளுக்கான எழுத்துத் தேர்வுகளும் திட்டமிட்டபடி 21 மற்றும் 22 தேதிகளில் நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி செயலாளர் அறிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்