நீங்கள் தேடியது "postponed"

சி.ஏ.தேர்வு தள்ளி வைக்க முடியாது - உச்சநீதிமன்றம்
30 Jun 2021 5:03 AM GMT

சி.ஏ.தேர்வு தள்ளி வைக்க முடியாது - உச்சநீதிமன்றம்

சி.ஏ.தேர்வுகளை தள்ளி வைக்க உத்தரவிட முடியாது என உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

ஒலிம்பிக் நடக்குமா? : உச்சத்தில் இருக்கும் கொரோனா... மீண்டும் தள்ளி போகுமா ஜப்பான் ஒலிம்பிக்?
26 May 2021 7:50 AM GMT

ஒலிம்பிக் நடக்குமா? : உச்சத்தில் இருக்கும் கொரோனா... மீண்டும் தள்ளி போகுமா ஜப்பான் ஒலிம்பிக்?

ஜுலை 23ஆம் தேதி தொடங்க உள்ள டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளை, கொரோனா பரவலினிடையே பாதுகாப்பாக நடத்த முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதைப் பற்றி ஒரு தொகுப்பு

ரேஷன் கடை பணியாளர்களின் வேலை நிறுத்தம் ஒத்திவைப்பு - தமிழ்நாடு ரேஷன் கடை பணியாளர் சங்கம் அறிவிப்பு
6 July 2020 12:06 PM GMT

ரேஷன் கடை பணியாளர்களின் வேலை நிறுத்தம் ஒத்திவைப்பு - தமிழ்நாடு ரேஷன் கடை பணியாளர் சங்கம் அறிவிப்பு

10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை ரேஷன் கடை பணியாளர்கள் நடத்த இருந்த வேலை நிறுத்தம் வரும் 22ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

(19/05/2020) ஆயுத எழுத்து -10ம் வகுப்பு தேர்வு : அவசரமா?அவசியமா?
19 May 2020 4:42 PM GMT

(19/05/2020) ஆயுத எழுத்து -10ம் வகுப்பு தேர்வு : அவசரமா?அவசியமா?

(19/05/2020) ஆயுத எழுத்து -10ம் வகுப்பு தேர்வு : அவசரமா?அவசியமா? - சிறப்பு விருந்தினராக - பேட்ரிக் ரெய்மண்ட், ஆசிரியர் சங்கம் // மகேஸ்வரி, அதிமுக // மாலதி, கல்வியாளர் // எழிலரசன், திமுக எம்.எல்.ஏ

10ம் வகுப்பு பொதுத்தேர்வு - ஜூன் 15 துவங்கும் - அமைச்சர் செங்கோட்டையன்
19 May 2020 8:39 AM GMT

"10ம் வகுப்பு பொதுத்தேர்வு - ஜூன் 15 துவங்கும்" - அமைச்சர் செங்கோட்டையன்

மே 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், 10ம்வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

விளையாட்டு உலகை அச்சுறுத்தும் கொரோனா - பல்வேறு போட்டிகள் ஒத்திவைப்பு
13 March 2020 7:35 PM GMT

விளையாட்டு உலகை அச்சுறுத்தும் கொரோனா - பல்வேறு போட்டிகள் ஒத்திவைப்பு

கொரோனாவால் உலகம் முழுவதும் பல்வேறு விளையாட்டு போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

பாலாற்றின் குறுக்கே தடுப்பணைகள் : ஆந்திராவுக்கு எதிராக தமிழக அரசு வழக்கு - விசாரணை 4 வாரங்களுக்கு தள்ளிவைப்பு
10 Feb 2020 11:17 AM GMT

பாலாற்றின் குறுக்கே தடுப்பணைகள் : ஆந்திராவுக்கு எதிராக தமிழக அரசு வழக்கு - விசாரணை 4 வாரங்களுக்கு தள்ளிவைப்பு

பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு தடுப்பணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு தொடர்ந்த மனு மீதான விசாரணையை நான்கு வாரங்களுக்கு உச்சநீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது.

திண்டுக்கல் ஒன்றிய தலைவருக்கான தேர்தலில் ரகளை : 3 மணி நேரம் தேர்தல் ஒத்திவைப்பு
11 Jan 2020 3:06 PM GMT

திண்டுக்கல் ஒன்றிய தலைவருக்கான தேர்தலில் ரகளை : 3 மணி நேரம் தேர்தல் ஒத்திவைப்பு

ஊராட்சி மன்ற தலைவருகான மறைமுகத் தேர்தல் திண்டுக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது.