ரேஷன் கடை பணியாளர்களின் வேலை நிறுத்தம் ஒத்திவைப்பு - தமிழ்நாடு ரேஷன் கடை பணியாளர் சங்கம் அறிவிப்பு

10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை ரேஷன் கடை பணியாளர்கள் நடத்த இருந்த வேலை நிறுத்தம் வரும் 22ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ரேஷன் கடை பணியாளர்களின் வேலை நிறுத்தம் ஒத்திவைப்பு - தமிழ்நாடு ரேஷன் கடை பணியாளர் சங்கம் அறிவிப்பு
x
10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை ரேஷன் கடை பணியாளர்கள் நடத்த இருந்த வேலை நிறுத்தம் வரும் 22ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கடலூரில் செய்தியாளர்களிடம் பேசிய, தமிழ்நாடு ரேஷன் கடை பணியாளர் சங்கம் சிறப்புத் தலைவர் பாலசுப்பிரமணியன், இதனை தெரிவித்தார். கோரிக்கைகளை அரசு பரிசீலித்து விரைவில் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் போராட்டம் ஒத்தி வைக்கப்படுவதாகவும் அவர் கூறினார்,


Next Story

மேலும் செய்திகள்