விளையாட்டு உலகை அச்சுறுத்தும் கொரோனா - பல்வேறு போட்டிகள் ஒத்திவைப்பு

கொரோனாவால் உலகம் முழுவதும் பல்வேறு விளையாட்டு போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
விளையாட்டு உலகை அச்சுறுத்தும் கொரோனா - பல்வேறு போட்டிகள் ஒத்திவைப்பு
x
கொரோனாவால் உலகம் முழுவதும் பல்வேறு விளையாட்டு போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. உலகம் முழுவதும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடர், ஐரோப்பிய லீக் கால்பந்து தொடர், ஸ்பெயின் லீக் கால்பந்து தொடர், இங்கிலீஷ் பிரிமீயர் லீக் போட்டிகள், இலங்கையில் நடைபெறவிருந்த இலங்கை, இங்கிலாந்துக்கு இடையிலான டெஸ்ட் தொடர், பார்முலா ஓன் ஆஸ்திரேலிய கிராண்ட் பிரீ பந்தயம் ஆகியவை ஒத்திவைக்கப்பட்டுள்ளன. 

Next Story

மேலும் செய்திகள்