"குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை அ.தி.மு.க. ஆதரிக்கும்" - எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன்

குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை அ.தி.மு.க. ஆதரிக்கும் என மாநிலங்களவையில் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை அ.தி.மு.க. ஆதரிக்கும் - எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன்
x
குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை அ.தி.மு.க. ஆதரிக்கும் என மாநிலங்களவையில் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். அண்டை மாநிலங்களில் இருந்து வரும் இஸ்லாமியர்களுக்கும் குடியுரிமை வழங்க குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவில் வழிவகை செய்ய வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்கவும் மசோதாவில் வழிவகை செய்ய வேண்டும் என்றும் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன் வலியுறுத்தினார். 


Next Story

மேலும் செய்திகள்