நீங்கள் தேடியது "AIADMK supports Citizenship Bill"

அரசு அதிகாரி கூறி அதிமுக எம்பிக்கள் வாக்களிக்கவில்லை - எடப்பாடி பழனிசாமி
18 Dec 2019 7:16 AM GMT

"அரசு அதிகாரி கூறி அதிமுக எம்பிக்கள் வாக்களிக்கவில்லை" - எடப்பாடி பழனிசாமி

குடியுரிமை திருத்த சட்டத்தால் இந்தியாவில் வாழும் யாருக்கும் பாதிப்பு கிடையாது என மோடியும், அமித்ஷாவும் கூறியதாகவும், வேண்டுமென்றே ஸ்டாலின் பொய்யான செய்தியை தமிழகத்தில் கூறி வருவதாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.