தீபாவளிக்கு முந்தைய நாளும் விடுமுறை : பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு

தீபாவளி பண்டிகைக்கு முந்தைய நாளும் விடுமுறை தினமாக பள்ளிக்கல்வி துறை அறிவித்துள்ளது.
தீபாவளிக்கு முந்தைய நாளும் விடுமுறை : பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு
x
தீபாவளி பண்டிகைக்கு முந்தைய நாளும் விடுமுறை தினமாக பள்ளிக்கல்வி துறை அறிவித்துள்ளது. தீபாவளி பண்டிக்கு முந்தைய நாளான 26 ஆம் தேதி சனிக்கிழமை பள்ளிகளுக்கு வேலை நாளாக அறிவிக்கப்பட்டிருந்த‌து. இது கல்வியாளர்கள் முதல் சிறுவர் சிறுமிகள் வரை அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில், தீபாவளிக்கு முதல்நாள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இதேபோல தீபாவளிக்கு அடுத்த நாள் 28 ஆம் தேதி திங்கட் கிழமை விடுமுறை அளிப்பது தொடர்பாக அந்த‌ந்த பள்ளி முதல்வர்கள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் தகவல் தெரிவித்துவிட்டு முடிவெடுக்கலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்