திமுக கூட்டத்தில் வாக்குசேகரித்த நாம் தமிழர் கட்சியினர் : பிரசார கூட்டத்தில் சுவாரஸ்யம்

களக்காட்டில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை வரவேற்க கூடியிருந்த திமுக தொண்டர்களிடையே நாம் தமிழர் கட்சியினர் வாக்கு சேகரித்த சுவாரஸ்ய சம்பவம் அரங்கேறியது.
திமுக கூட்டத்தில் வாக்குசேகரித்த நாம் தமிழர் கட்சியினர் : பிரசார கூட்டத்தில் சுவாரஸ்யம்
x
களக்காட்டில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை வரவேற்க கூடியிருந்த திமுக தொண்டர்களிடையே நாம் தமிழர் கட்சியினர் வாக்கு சேகரித்த சுவாரஸ்ய சம்பவம் அரங்கேறியது. நாங்குநேரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட களக்காட்டில், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார். அவரை வரவேற்பதற்காக திமுக மற்றும் காங்கிரஸ் தொண்டர்கள் அங்கு கூடியிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த நாம்தமிழர் வேட்பாளர் ராஜ நாராயண‌ன் மற்றும் அக்கட்சியினர் கொடியுடன் ,திமுக கூட்டணி கட்சி தொண்டர்களிடம் வாக்கு சேகரித்த‌னர். 


Next Story

மேலும் செய்திகள்