பிரதமர் மோடி - சீன அதிபர் வரவேற்பு ஏற்பாடுகள் : தமிழக பாஜக சார்பில் ஒருங்கிணைப்பாளர் நியமனம்

மாமல்லபுரம் வருகை தரும் இந்திய பிரதமர் - சீன அதிபர் வரவேற்பு ஏற்பாடுகளை கவனிக்க தமிழக பா.ஜ.க.வின் சார்பில் ஒருங்கிணைப்பாளராக கருப்பு முருகானந்தம் நியமிக்கப்பட்டுள்ளார்.
பிரதமர் மோடி - சீன அதிபர் வரவேற்பு ஏற்பாடுகள் : தமிழக பாஜக சார்பில் ஒருங்கிணைப்பாளர் நியமனம்
x
மாமல்லபுரம் வருகை தரும் இந்திய பிரதமர் - சீன அதிபர்  வரவேற்பு ஏற்பாடுகளை கவனிக்க தமிழக பா.ஜ.க. வின் சார்பில் ஒருங்கிணைப்பாளராக கருப்பு முருகானந்தம் நியமிக்கப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக பாஜகவிற்கு புதிய தலைவர் விரைவில் நியமிமிக்கப்படுவார் என்று கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்