மாமல்லபுரம், கோவளத்தில் ரிசார்ட்டுகள் மூடல்

சீன அதிபரும், பிரதமர் மோடியும் மாமல்லபுரம் வருகை தர உள்ளதால், பாதுகாப்பு காரணங்களுக்காக நட்சத்திர விடுதிகள் முதல் ரிசார்ட்டுகள் வரை மூடப்பட்டுள்ளன.
மாமல்லபுரம், கோவளத்தில் ரிசார்ட்டுகள் மூடல்
x
சீன அதிபரும், பிரதமர் மோடியும் மாமல்லபுரம் வருகை தர உள்ளதால்,  பாதுகாப்பு காரணங்களுக்காக நட்சத்திர விடுதிகள் முதல் ரிசார்ட்டுகள் வரை மூடப்பட்டுள்ளன. வெளிநபர்கள் தங்க அனுமதி இல்லாததால் விடுதிகள் எல்லாம் வெறிச்சோடி காணப்பட்டன. 

Next Story

மேலும் செய்திகள்