மின்னொளியில் ஜொலிக்கும் மாமல்லபுரம் : கடற்கரை கோவிலில் மின் விளக்கு அலங்காரம்

பிரதமர் மோடி - சீன அதிபர் வருகையை முன்னிட்டு மாமல்லபுரம் மின்னொலியில் ஜொலிக்கிறது.
மின்னொளியில் ஜொலிக்கும் மாமல்லபுரம் : கடற்கரை கோவிலில் மின் விளக்கு அலங்காரம்
x
பிரதமர் மோடி - சீன அதிபர் வருகையை முன்னிட்டு மாமல்லபுரம் மின்னொலியில் ஜொலிக்கிறது. அர்ஜூனன் தபசு,  ஐந்து ரதம்,  கடற்கரை கோவில் உள்ளிட்ட இடங்கள் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. மின்னொளியில் மிளிரும் பல்லவர் கால புராதன சிற்பங்களை எராளமானோர் கண்டு களித்து வருகின்றனர்.  

Next Story

மேலும் செய்திகள்