"குட்டிகரணம் அடித்தாலும் கமல் ஆட்சி அமைக்க முடியாது" - அமைச்சர் ஜெயக்குமார்

தோப்புக்கரணம் போட்டாலும், குட்டி கரணம் அடித்தாலும் கமல் ஆட்சி அமைக்க முடியாது என அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.
x
தோப்புக்கரணம் போட்டாலும், குட்டி கரணம் அடித்தாலும் கமல் ஆட்சி அமைக்க முடியாது என அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். திருவல்லிகேணியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சமூகத்திற்கு தேவையான அரசு இல்லையா என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள் என்றும் கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்