துணை முதலமைச்சர் பிரசார பயணம் -சுற்றுப்பயண திட்டம் வெளியீடு

விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வத்தின் பிரசார பயண அட்டவணையை அ.தி.மு.க வெளியிட்டுள்ளது.
துணை முதலமைச்சர் பிரசார பயணம் -சுற்றுப்பயண திட்டம் வெளியீடு
x
விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு துணை முதலமைச்சர் பன்னீர்செல்வத்தின் பிரசார பயண அட்டவணையை அ.தி.மு.க வெளியிட்டுள்ளது. விக்கிரவாண்டி தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் முத்தமிழ்செல்வனை ஆதரித்து வருகிற 13,14,17 ஆகிய மூன்று தேதிகளில் பிரசாரம் மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாங்குநேரி தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் நாராயணனை ஆதரித்து, வருகிற 15, 16, 18 ஆகிய மூன்று நாட்கள் துணை முதலமைச்சர் வாக்குசேகரிக்க உள்ளதாக சுற்றுப்பயண திட்ட அட்டவணையில் கூறப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்