நாங்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தல்- பிரசாரத்தை தொடங்கினார் அ.தி.மு.க வேட்பாளர்

நாங்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தல்- பிரசாரத்தை தொடங்கினார் அ.தி.மு.க வேட்பாளர்
நாங்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தல்- பிரசாரத்தை தொடங்கினார் அ.தி.மு.க வேட்பாளர்
x
நாங்குநேரி தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் நாராயணன் களக்காடு பகுதியில் தீவிர பிரசாரம் மேற்கொண்டார். நாங்குநேரி இடைத்தேர்தல் வரும் 21 -ம் தேதி நடைபெறுகிறது. இதனையொட்டி அரசியல் கட்சியினர் பிரசாரத்தை தொடங்கியுள்ளனர். அ.தி.மு.க. வேட்பாளர் நாராயணன் களக்காடு பஜார் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். 

Next Story

மேலும் செய்திகள்