ஆயுதப்படை காவலரை மிரட்ட துப்பாக்கிச் சூடு : இந்து அமைப்பு பிரமுகர் கைது - துப்பாக்கி பறிமுதல்

செங்குன்றத்தில் ஆயுதப்படை காவலரை மிரட்டுவதற்காக தரையைநோக்கி துப்பாக்கியால் சுட்ட, இந்து அமைப்பு பிரமுகர் ராமநாதனை காவல்துறையினர் கைது செய்தனர்.
ஆயுதப்படை காவலரை மிரட்ட துப்பாக்கிச் சூடு : இந்து அமைப்பு பிரமுகர் கைது - துப்பாக்கி பறிமுதல்
x
செங்குன்றத்தில் ஆயுதப்படை காவலரை மிரட்டுவதற்காக தரையைநோக்கி துப்பாக்கியால் சுட்ட, இந்து அமைப்பு பிரமுகர் ராமநாதனை காவல்துறையினர் கைது செய்தனர். காவலர் வெற்றிவேல் அளித்த புகாரின் அடிப்படையில், செங்குன்றம் போலீசார் இந்த நடவடிக்கை எடுத்துள்ளனர். ஏற்கனவே, இந்து அமைப்பு பிரமுகர் மீது பல வழக்குகள் நிலுவையில் இருப்பதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்