பிரதமர் மோடிக்கு எதிராக கண்டன கோஷம் : போலீசை கண்டதும் தப்பியோடிய 7 காங்கிரசார்

பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை கிண்டியில் போராட்டம் நடத்த வந்த மாணவர் காங்கிரஸ் நிர்வாகிகள் 7 பேர், கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
பிரதமர் மோடிக்கு எதிராக கண்டன கோஷம் : போலீசை கண்டதும் தப்பியோடிய 7 காங்கிரசார்
x
பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை கிண்டியில் போராட்டம் நடத்த வந்த  மாணவர் காங்கிரஸ் நிர்வாகிகள் 7 பேர், கண்டன முழக்கங்களை எழுப்பினர். அப்போது அங்கு வந்த காவல்துறையினரை கண்டதும், அவர்கள் அங்கிருந்து தப்பினர்.

Next Story

மேலும் செய்திகள்