பிரதமர் மோடி நாளை சென்னை வருகை : ஐ.ஐ.டி பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்கிறார்

பிரதமர் நரேந்தர மோடி நாளை சென்னை வருகிறார்.
பிரதமர் மோடி நாளை சென்னை வருகை : ஐ.ஐ.டி பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்கிறார்
x
பிரதமர் நரேந்தர மோடி நாளை சென்னை வருகிறார். சென்னை ஐ.ஐ.டி.யில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக அவர் கலந்து கொள்கிறார். பட்டமளிப்பு விழாவில் மாணவர்கள் மத்தியில் சிறப்புரையாற்றும் பிரதமர் மோடி, ஐ.ஐ.டி. வளாகத்தில் நடைபெறும் " ஹேக்கத்தான்" தொழில்நுட்ப  போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுகள் வழங்குகிறார். பிரதமர் மோடியின் வருகையையொட்டி சென்னையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்