கொலு பொம்மையில் புதுவரவு "கருணாநிதி"

நவராத்திரியை முன்னிட்டு கோவையில் கொலு பொம்மை தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கொலு பொம்மையில் புதுவரவு கருணாநிதி
x
நவராத்திரியை முன்னிட்டு கோவையில் கொலு பொம்மை தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மகாபாரதம், ராமாயாணம் போன்ற இதிகாசங்களில் வரும் கதாபாத்திரங்களும், தேச தலைவர்களின் உருவங்களும்  பொம்மைகளாக தயாரிக்கப்படுவது வழக்கம். இந்நிலையில், இந்த ஆண்டு கொலு கண்காட்சியில் வைப்பதற்காக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் உருவ பொம்மையும் தயாரிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்