ரயிலுக்கு அடியில் சிக்கிய மூதாட்டி : உயிருடன் மீட்ட தீயணைப்பு துறையினர்

வேலூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த சான்றோர் குப்பம் பகுதியில் ரயில் இன்ஜினுக்கு அடியில் சிக்கி கொண்ட மூதாட்டி பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார்.
ரயிலுக்கு அடியில் சிக்கிய மூதாட்டி : உயிருடன் மீட்ட தீயணைப்பு துறையினர்
x
வேலூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த சான்றோர் குப்பம் பகுதியில் ரயில் இன்ஜினுக்கு அடியில் சிக்கி கொண்ட மூதாட்டி பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார். ரயில் வருவதை கண்ட மூதாட்டி செய்வதறியாது தண்டவாளத்தில் படுத்து கொண்டதாக தெரிகிறது. தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர், கடுமையாக போராடி மூதாட்டியை உயிருடன் மீட்டனர். இந்தி மொழியில் பேசும் அந்த மூதாட்டி எந்த மாநிலத்தை சேர்ந்தவர் என்பதை அறிய ரயில்வே நிர்வாகம் முயற்சித்து வருகிறது. 


Next Story

மேலும் செய்திகள்