"பெண்கள் சீரியல் பார்க்காமல் கார்ட்டூன் பார்க்க வேண்டும்" - அமைச்சர் செல்லூர் ராஜூ கருத்து

சீரியல் பார்க்காமல் பெண்கள், கார்ட்டூன் மற்றும் நகைச்சுவை நிகழ்ச்சிகளை பார்த்தால் அவர்களின் குழந்தைகள், பிரதமராக கூட ஆகலாம் என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.
பெண்கள் சீரியல் பார்க்காமல் கார்ட்டூன் பார்க்க வேண்டும் - அமைச்சர் செல்லூர் ராஜூ கருத்து
x
சீரியல் பார்க்காமல் பெண்கள், கார்ட்டூன் மற்றும் நகைச்சுவை நிகழ்ச்சிகளை பார்த்தால் அவர்களின் குழந்தைகள், பிரதமராக கூட ஆகலாம் என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார். மதுரையில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியை தொடங்கி வைத்த பேசிய அவர், இதனை தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்