பேனர் ஜெயகோபால் தொடர் தலைமறைவு : திருச்சி, ஒகேனக்கல்லில் தேடுதல் வேட்டை

சுபஸ்ரீ மரணம் தொடர்பாக ஜெயகோபாலை பிடிக்க தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
பேனர் ஜெயகோபால் தொடர் தலைமறைவு : திருச்சி, ஒகேனக்கல்லில் தேடுதல் வேட்டை
x
சென்னையில் பேனர் விழுந்து சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரத்தில் பேனரை அமைத்த ஜெயகோபாலை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. வழக்கு விசாரணையின்போது, சென்னை உயர் நீதிமன்றம் சரமாரி கேள்விகளை எழுப்பிய நிலையில், ஜெயகோபால் வீட்டில் நோட்டிஸ் ஒட்டப்பட்டுள்ளது. இதற்கிடையே, தலைமறைவாக இருக்கும் ஜெயகோபாலை பிடிப்பதற்காக திருச்சி மற்றும் ஒகேனக்கல் பகுதிகளில் தனிப்படை போலீசார், தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்